First Certified Centre
Mobile No : +91 9787212777, 9787767777
    தமிழ்|English

ப்ரைட் சில்ரன் மல்டிதெரபி சென்டர்

 

சிறப்பு அம்சங்கள்

 

1.  குழந்தைகளின் குறைபாடுகளுக்கு ஏற்றவாறு தனித்தனி வகுப்பறைகள்.

 

2.  ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


3.  குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.


4.  நரம்பியல் மருத்துவரின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.


5.  அனுபவமிக்க தெரபிஸ்ட் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாஸ்டர்.


6.  குழந்தைகள் குறைபாட்டிற்கு ஏற்றவாறு தனித்தனி பயிற்சிகள்

   தீர்மானிக்கப்படுகிறது.


7.  தினசரி வாழ்வுக்கு ஏற்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

   (உதாரணம் : பல் தேய்த்தல் உடைமாற்றம் செய்வது மற்றும்

   கழிவறை பழக்கங்கள்).
   ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் பணி புரியும் பயிற்சியாளர்கள்.


8.  ஓவ்வொரு வகுப்பிற்கும் பயிற்சிக்கும் ஏற்றவாறு

   தேவையான அனைத்து உபகரணங்கள்.


9.  அதி நவீன முறைப்படியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


10. பயிற்சியாளர்களுக்கு அனுபவமிக்க கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும்

   தெரபிஸ்ட்களின் தொடர் பயிற்சி வகுப்புகள் அளிக்கபடுகின்றன.


11. குழந்தைகளின் குறைபாட்டின் தன்மையை மதிப்பீடு செய்து அதற்க்கு தகுந்த

   சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது.


12. குழந்தைகளுக்கான குறிப்பிட்ட இடைவெளியில் இலக்குகள் தீர்மானிக்கப்பட்ட

   மதிப்பாய்வு செய்யப்படுகிறது.


12. வகுப்புகள் தனிக்கண்காணிப்பாளரால் தினசரி கவனிக்கப்படுகிறது.
13. உடனடி முதல் உதவி வசதிகள்.


14. துண்டிக்கப்படாத மின் இணைப்பு.


15. மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான

   வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகின்றது.


15. வகுப்பு நேரத்தில் அனைவரது மொபைல் போன் அலுவலக

   அறை கட்டுப்பாட்டிற்க்குள் வைக்கப்படுகிறது

   இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது.

Keywords :
OT Madurai ,   Speech Therpy Madurai ,   Ocupational therpy Madurai ,  Atism Madurai ,   Adhd Madurai ,   Multi therpy Madurai
முகப்பு | எங்களைப்பற்றி | சேவைகள் | படங்கள் | தொடர்புக்கு
Brightchildrenmtc 2013. All rights reserved, Designed by Infostech