First Certified Centre
Mobile No : +91 9787212777, 9787767777
    தமிழ்|English

ஆட்டிசம்: ஒரு புதிர் 63 ஆண்டுகளாக ஆட்டிசம் என்ற சொல் மருத்துவ உலகில் பேசப்பட்டபோதும் இன்றும் அந்தச் சொல் ஒரு புதிராகவே உள்ளது. 1943ல் லியோகொனர் என்ற மனநோய் மருத்துவரால் முதன்முதலாக ("Infantile autism") குழந்தைப் பருவ ஆட்டிசம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சொல் Autism Spectrum Disorder இது spectrum என்று சொல்லப்படுவதால் இதற்குள் பல்வேறு குறைபாடுகள் அடங்கும்.

Auytism Spectrum Disorder (ASD)
Asperger's Syndrame
Childhood Degenerative Disorder (CDD)
Rett's Syndrame
Pervasive Developmental Disorder
என்று மேலே கூறப்பட்ட குறைபாடுகளும் இன்று Autism Spectrum Disorderக்குள் அடங்கும்.


சிகிச்சைகள்

Keywords :
OT Madurai ,   Speech Therpy Madurai ,   Ocupational therpy Madurai ,  Atism Madurai ,   Adhd Madurai ,   Multi therpy Madurai
முகப்பு | எங்களைப்பற்றி | சேவைகள் | படங்கள் | தொடர்புக்கு
Brightchildrenmtc 2013. All rights reserved, Designed by Infostech